மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் (மலாய் :Senarai Hospital di Malaysia ; ஆங்கிலம் :List of Hospitals in Malaysia ) என்பது மலேசியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் ஆகும்.
மலேசிய மருத்துவமனைகள்[ தொகு ]
மலேசிய மருத்துவமனைகளின் 2022 புள்ளிவிவரங்கள்[ தொகு ]
2022-ஆம் ஆண்டு (டிசம்பர்), மலேசிய மருத்துவமனைகளின் புள்ளிவிவரங்கள்:[ 1] [ 2]
பொது மருத்துவமனைகள் (General Hospitals ) - 137
சிறப்பு மருத்துவமனைகள் (Special Medical Institutions ) - 11
சுகாதார மருத்துவகங்கள் (Health Clinics ) - 1,077
கிராமப்புற மருத்துவகங்கள் (Rural Clinics ) - 1,722
மகப்பேறு சிறார் நல மருத்துவகங்கள் (Maternal and Child Health Clinics ) - 83
சமூக மருத்துவகங்கள் (முதியோர்) - (Community Clinics ) - 225
பல் மருத்துவகங்கள் (Dental Clinics ) - 3,002
பள்ளிக்கூட பல் மருத்துவகங்கள் (School Dental Clinics ) - 911
நடமாடும் பல் மருத்துவகங்கள் (Mobile Dental Clinics ) - 40
பொது மருத்துவமனை படுக்கைகள் - 39,581
சிறப்பு மருத்துவமனை படுக்கைகள் - 5,586
கூட்டரசுப் பகுதிகள்[ தொகு ]
ஆய்வுப் பல்கலைக்கழகங்கள் பல்துறை பல்கலைக்கழகங்கள் தனித்துறை பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இசுலாமிய பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள்