மலையூர் மம்பட்டியான் | |
---|---|
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | சிவ. இராமதாஸ் டபிள்யூ. எஸ். சிவசங்கர் கே. எம். ரவி கே. முத்துக்குமரன் |
கதை | ராகவன்தம்பி |
இசை | இளையராஜா |
நடிப்பு | தியாகராஜன் சரிதா செந்தாமரை சங்கிலி முருகன் கவுண்டமணி, முத்துபாரதிவ் ஜெயமாலினிவ் சில்க் ஸ்மிதா |
விநியோகம் | ராஜ்கமல் பில்ம்ஸ் இண்டெர்நேஷனல் |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மலையூர் மம்பட்டியான் (Malaiyoor Mambattiyan) என்பது ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். இளையராஜா இசையமைத்து, பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]