மல்லிகை
| ||
---|---|---|
— நிற ஆயங்கள் — | ||
Hex triplet | #F8DE7E | |
RGBB | (r, g, b) | (248, 222, 126) |
HSV | (h, s, v) | (47°, 49%, 97[1]%) |
மூலம் | ISCC NBS | |
B: Normalized to [0–255] (byte) |
வலப் பக்கம் காட்டியுள்ள படி மல்லிகை என்பது மெல்லிய மஞ்சள் நிறமுடைய ஒரு மலராகும்.[2] இது வெளிர் மஞ்சள் நிற மல்லிகை மலர் மற்றும் மஞ்சள் நிறமான மல்லிகை மலரின் ஆகியவற்றின் சராசரி நிறத்தின் பிரதிநிதித்துவம் ஆகும். 1925 இல் ஆங்கில மொழியில் மல்லிகை முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது.[3]