மியான்மர் பழுப்பு இலை ஆமை

மியான்மர் பழுப்பு இலை ஆமை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜியோமைடிடே
பேரினம்:
சைக்கிள்மிசு
இனம்:
சை. பசுகா
இருசொற் பெயரீடு
சைக்கிள்மிசு பசுகா
பிரிட்சூ மற்றும் பலர், 2008
சைக்கிள்மிசு பசுகா பரம்பல்

மியான்மர் பழுப்பு இலை ஆமை (Myanmar brown leaf turtle)(Cyclemys fusca) என்பது மியான்மரில் காணப்படும் ஒரு ஆசிய இலை ஆமை ஆகும்.[1][3][4]

விளக்கம்

[தொகு]

மியான்மர் பழுப்பு இலை ஆமையின் தலையோடு அடர் பழுப்பு நிறத்தில் முட்டை வடிவமானது. மார்புப்பரிசம் அடர் பழுப்பு முதல் கருப்பு நிறமாக அடர்த்தியாக, அடர் அலைக்கோடுகளுடன் அல்லது கோடுகள் இல்லாமல் காணப்படும். தலை பச்சை மஞ்சள் நிறத்திலும் தொண்டை மற்றும் கழுத்து ஒரே மாதிரியான அடர் நிறத்திலும் இருக்கும். தலையினை தொண்டையுடன் இணைக்கும் இணைப்பு அடர் பழுப்பு முதல் கருப்பு நிறமாக இருக்கும்.[5][6]

பரவல்

[தொகு]

மியான்மர் பழுப்பு இலை ஆமை மியான்மரில் பரவலாக காணப்படுகிறது.[1] இது மியான்மர் அருகில் உள்ள இந்தியா மற்றும் வங்காளதேசத்திலும் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 species:Peter Praschag; species:Mohammad Fioz Ahmed (2021). "Cyclemys gemeli ". IUCN Red List of Threatened Species 2021: e.T170507A1315452. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T170507A1315452.en. https://www.iucnredlist.org/species/170507/1315452. பார்த்த நாள்: 28 May 2022. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Turtle Taxonomy Working Group (Rhodin, A.G.J., van Dijk, P.P, Iverson, J.B., and Shaffer, H.B.).2010. Turtles of the world, 2010 update: annotated checklist of taxonomy, synonymy, distribution, and conservation status. In: Rhodin, A.G.J., Pritchard, P.C.H., van Dijk, P.P., Saumure, R.A., Buhlmann, K.A., Iverson, J.B., and Mittermeier, R.A. (Eds.). Conservation Biology of Freshwater Turtles and Tortoises: A Compilation Project of the IUCN/SSC Tortoise and Freshwater Turtle Specialist Group. Chelonian Research Monographs No. 5. pp. 000.85-000.164, எஆசு:10.3854/crm.5.000.checklist.v3.2010
  4. 4.0 4.1 Cyclemys fusca at the Reptarium.cz Reptile Database
  5. Fritz, U.; Guicking, D.; Auer, M.; Sommer, R. S.; Wink, M.; Hundsdrfer, A. K. (2008). "Diversity of the Southeast Asian leaf turtle genus Cyclemys: how many leaves on its tree of life?". Zoologica Scripta 37 (4): 367–390. doi:10.1111/j.1463-6409.2008.00332.x. http://www.iucn-tftsg.org/wp-content/uploads/file/Articles/Fritz_etal_2008a.pdf. 
  6. Praschag, Peter; Hundsdörfer, Anna K.; Fritz, Uwe (2009). "Further specimens and phylogenetic position of the recently described leaf turtle species Cyclemys gemeli (Testudines: Geoemydidae)". Zootaxa 29 (37): 29–37. http://www.mapress.com/zootaxa/2009/f/zt02008p037.pdf. பார்த்த நாள்: March 29, 2011.