முகமூடி | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மிஷ்கின் |
இசை | கே |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சத்யா |
கலையகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
விநியோகம் | சோமேக்கர்ஸ் பிச்சர்ஸ் |
வெளியீடு | 31 ஆகத்து 2012 |
ஓட்டம் | 162 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹20 கோடி (ஐஅ$2.3 மில்லியன்)[2] |
முகமூடி 2012இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை எழுதி, இயக்கியவர் மிஷ்கின். இதில் ஜீவா (திரைப்பட நடிகர்), பூஜா ஹெக்டே மற்றும் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர்.[3] இத்திரைப்படம் முதல் தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும்.[4]