முத்துமெனிக்கே ரத்வத்தை Muthumenike Rathwatte මුතුමැණිකේ රත්වත්ත | |
---|---|
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பெரும்பான்மை | 32,145 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 02 நவம்பர் 1976[1] |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
முத்துமெனிக்கே ரத்வத்தை ஓர் இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரும் ஆவார்.[2] இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] இவர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆவார் [6][7]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | விளைவு | ||
---|---|---|---|---|---|---|---|
2024 நாடாளுமன்றம் | அம்பாறை மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 32,145 | தேர்வு[8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
and |date=
(help)