ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(1-அயோடோ-2,2-இருபீனைலெத்தினைல்)பென்சீன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 12139089 |
ஒத்தசொல்s | அயோடோமுப்பீனைலெத்திலீன்; பீனைல் இசுடைபீனயோடைடு; முப்பீனைல் வினைலயோடைடு |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C20 |
|
முப்பீனைலயோடோயெத்திலீன் (Triphenyliodoethylene) என்பது C20H15I என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். அயோடோமுப்பீனைலெத்திலீன் அல்லது பீனைல் இசுடைபீனயோடைடு, முப்பீனைல் வினைலயோடைடு என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. முப்பீனைலயோடோயெத்திலீன் என்பது முப்பீனைலெத்திலீன் குழுவின் ஒரு செயற்கை இசுடீராய்டு அல்லாத ஈசுட்ரோசன் ஆகும். இது முப்பீனைல்குளோரோயெத்திலீன் மற்றும் முப்பீனைல்புரோமோயெத்திலீன் உடன் தொடர்புடையது. ஆனால் ஒருபோதும் இவை சந்தைப்படுத்தப்படவில்லை.[1][2][3]
In fact the cestrogenic activity of either triphenylbromoethylene or triphenyliodoethylene (J. 3d. Robson, A. Schonberg and H. A. Fahim)(3) (Table 1) compares with that of triphenylchloroethylene. A True Oestrogen and A Pro-oestrogen.
Roughly quantitative data are reported for the antagonism between oestrogens (oestradiol, stilboestrol, doisynolic acid, allenolic acid, and triphenyliodoethylene) and progesterone, methyltestosterone, and testosterone propionate given [...]
But the synthetic oestrogens tested e.g. stilboesterol, triphenyliodoethylene, diosynolic acid and allenolic acid produce constant inhibition of the uterine motility.