முருகேசன் மகேந்திரன் தனிநபர் தகவல் தேசியம் மலேசியர் பிறப்பு 9 மார்ச்சு 1947 (1947-03-09 ) (அகவை 77) விளையாட்டு விளையாட்டு வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி)
முருகேசன் மகேந்திரன் (பிறப்பு: 9 மார்ச் 1947); (மலாய் : Murugesan Mahendran ; ஆங்கிலம் : Murugesan Mahendran ) என்பவர் மலேசியாவில் புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்டக்காரர்.
1972-ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி ; மியூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ; 1976-ஆம் ஆண்டு கனடா ; மொண்ட்ரியால் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ; ஆகிய இரு ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[ 1]
1974-ஆம் ஆண்டு ஈரான் ; தெஹரான் நகரில் நடைபெற்ற 1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் மலேசியாவுக்கு வெண்கலப் பதகத்தைப் பெற்றுத் தந்த அணியில் இவரும் பங்கேற்று இருந்தார்.
தேசிய அளவிலும் அனைத்துலக நிலையிலும் வளைதடிப் பந்தாட்ட துறையில் மலேசியாவின் பெயரையும் மலேசிய இந்தியர்களின் பெயரையும் புகழ்பெறச் செய்தவர் முருகேசன் மகேந்திரன்.
மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது[ தொகு ]
மலேசியாவில் சிறந்த வளைதடிப் பந்தாட்ட வீரராகத் திகழ்ந்த இவருக்கு, 1987-ஆம் ஆண்டின் மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது.[ 2]
மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது
1966:
மணி ஜெகதீசன்
1967: டான் ஐக் குவாங்
1968: பூன் பீ மூலம்
1969: பஞ்ச் குணாளன்
1970: இங் ஜூ என்கன்
1971: டேவிட் ஆபிரகாம்
1972: முருகேசன் மகேந்திரன்
1973: சியாங் ஜின் சூன்
1974: பஞ்ச் குணாளன்
1975: கூ சோங் பெங்
1976: மொக்தார் டகாரி
1977: சுக்கோர் சலே
1978: வி. சுப்ரமணியம்
1979: கூ பூ ஜின்
1980: ரபுவான் பிட்
1981: மிஸ்புன் சீடெக்
1982: ரபுவான் பிட்
1983: மிஸ்புன் சீடெக்
1984: மைக்கேல் சுவா செங் டாட்
1985: ரோஸ்மன் அல்வி
1986: அப்துல் மாலேக் முகமது நூர்
1987: முருகையன் குமரேசன்
1988: ஜெப்ரி ஓங்
1989: பூ கோக் கியோங்
1990: ரசீட் சிடேக்
1991: ரசீட் சிடேக்
1992: ரசீட் சிடேக்
1993: ராமச்சந்திரன் முனுசாமி
1994: நூர் ஹெர்மன் மஜித்
1995: சாம் சோங் டின்
1996: ரசீட் சிடேக்
1997: சீ சூன் கிட் & யாப் கிம் ஹாக்
1998: அலெக்ஸ் லிம் கெங் லியாட்
1999: சாருல்னீசா ரசாலி
2000: சசாலி சமாட்
2001: ரோஸ்லின் ஹாஷிம்
2002: கரம்ஜித் சிங் & ஆலன் ஓ
2003: நஸ்மிசான் முகமது
2004: ஜோசியா எங் ஒன் லாம்
2005: லீ சோங் வெய்
2006: சசாலி சமத்
2007: கூ கியென் கீட் & டான் பூன் ஹியோங்
2008: லீ சோங் வெய்
2009: அஜிசுல் ஹாஸ்னி அவாங்
2010: அஜிசுல் ஹாஸ்னி அவாங்
2011: லீ சோங் வெய்
2012: லீ சோங் வெய்
2013: சசாலி சமத்
2014: சசாலி சமத்
2015: முகமது அல் ஜுபரி ஜமாரி
2016: அப்துல் லத்தீப் ரோம்லி
2017: அஜிசுல் ஹாஸ்னி அவாங்
2018: ராபிக் இஸ்மாயில்