மேற்கு கெமர் | |
---|---|
ஏலக்காய் கெமர் | |
சந்தபுரி கெமர் | |
நாடு(கள்) | தாய்லாந்து, கம்போடியா |
பிராந்தியம் | ஏலக்காய் மலைகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | (no estimate available) |
ஆத்திரோ ஆசியாட்டிக்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – |
மொழிசார் பட்டியல் | khm-car |
மொழிக் குறிப்பு | ஏதுமில்லை[1] |
மேற்கு கெமர் வட்டாரமொழி (Western Khmer) என்பது சாந்தபுரி கெமர் என்றும் அழைக்கப்படும் கெமர் மொழியினுடைய ஒருவகை வட்டார மொழியாகும். மேற்கு கம்போடியா மற்றும் மத்தியகிழக்கு தாய்லாந்து பகுதிகளுக்கு இடையில் உள்ள எல்லையின் இருபுறமும் வாழும் ஏலக்காய் மலையை பிறப்பிடமாகக் கொண்ட கெமர் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர், வரலாற்றில் ஒதுக்குப்புறமானப் பகுதியில் வளரும் மேற்கு கெமர் மட்டுமே நவீன கெமர் வட்டார மொழியாகும். இவ்விரு கெமர் வட்டார மொழிகளும் மத்திய கெமர் வட்டார மொழியிலுள்ள குரலொலி எழுப்புதலில் மூச்சதிர்வுக் குரல் மற்றும் ஒலிநாண் குரல் இவற்றால் மாறுபடுகின்றன. மற்ற கெமர் வட்டார மொழிகளில் அனைத்து அம்சங்களும் இருந்தாலும், இவ்வேறுபாடுகள் இழக்கப்பட்டுள்ளன.[2][3]