மேலச்செவல் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | அம்பாசமுத்திரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,435 (2011[update]) • 1,054/km2 (2,730/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/melaseval |
மேலச்செவல் (ஆங்கிலம்:Melacheval), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மேலச்செவல் பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,181 வீடுகளும், 8,435 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]