மைக்ரிசாலசு நிலுவசேய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மைக்ரிசாலிடே
|
பேரினம்: | மைக்ரிசாலசு
|
இனம்: | மை. நிலுவசேய்
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரிசாலசு நிலுவசேய் பிஜீ மற்றும் பலர் 2014 |
மைக்ரிசாலசு நிலுவசேய் (Micrixalus niluvasei) என்பது மைக்கிரிசலிடே குடும்பத்தைச் சேர்ந்த புதிதாக விவரிக்கப்பட்ட தவளைகளின் சிற்றினமாகும்.[1] இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி.
இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.