ஆதி யதுராய உடையார் அல்லது ராஜா விஜய ராஜ் உடையார் (1371- 1423), மைசூரின் முதல் மன்னராக 1399 முதல் 1423 வரை இருந்தவர்.[1]
ஆதி யதுராய உடையார் தளவாய் மாரா நாயக்க என்பவரால் ஆட்சி அதிகாரத்திற்காகக் கருகஹள்ளி என்ற இடத்தில் கொல்லப்பட்டார்.