யுன்னான் ஓலைப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | கேபியசு
|
இனம்: | கே. கிளர்கி
|
இருசொற் பெயரீடு | |
கேபியசு கிளர்கி வால், 1925 | |
வேறு பெயர்கள் [2] | |
|
யுன்னான் ஓலைப் பாம்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் கேபியசு கிளர்கி (Hebius clerki), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[1] இந்தச் சிற்றினம் ஆசியாவினைத் தாயகமாகக் கொண்டது.
கே. கிளர்கி வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர், தென்மேற்கு சீனா (யுன்னான் நேபாளம், மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1]
பல வகைப்பாட்டியலாளர்கள் கே. கிளார்க்கியை கே. பேரலல்லசு (முன்னர் ஆம்பீசுமா பாரலல்லம்) என்பதுடன் ஒத்ததாகக் கருதுகின்றனர். ஆனால் 2015ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கே. கிளார்கி வகைப்பாட்டினை மறுபரிசீலனை செய்தது. கே. பேரலல்சு பற்றிய பல பதிவுகள் உண்மையில் கே. கிளர்கி சிற்றினத்தினைக் குறிக்கலாம்.
கே. கிளர்கி 1,000 m (3,300 அடி) மீ (3,300 ) உயரத்திற்கு மேல் உள்ள மிதவெப்ப மண்டல ஈரப்பதமான மலைக் காடுகளில் வசிக்கும் ஒரு தரை வாழ் பாம்பு ஆகும்.[1]
கே. கிளார்க்கியின் இனப்பெருக்கம் முறை குறித்த தகவல் இல்லை.