யூரிக்னேமா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பாசுமாடோடியா
|
குடும்பம்: | பாசுமோடிடே
|
பேரினம்: | யூரிக்னேமா ஆடிநெட்-செர்விலே, 1838
|
வேறு பெயர்கள் | |
கிளெமகாந்தா ரெயின்போ, 1897 |
யூரிக்னேமா (Eurycnema) என்பது பாசுமடிடே குடும்பத்தைச் சேர்ந்த குச்சி பூச்சிகளின் பேரினம் மற்றும் பாசுமடினி இனக்குழு ஆகும்.[1] ஆத்திரேலியா, நியூ கினி, கெய் தீவுகள், திமோர், வெட்டார் மற்றும் சோலோர் ஆகிய நாடுகளிலிருந்து அறியப்பட்ட சிற்றினங்கள் சில உள்ளன.[2]
யூரிங்னிமா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[2]