ரங்கத் Rangat | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | அந்தமான் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 38,824 (2,001 மக்கள்தொகை) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம், தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 744205 |
தொலைபேசிக் குறியீடு | 03192 |
அருகிலுள்ள நகரம் | போர்ட் பிளேர் |
இணையதளம் | and.nic.in |
ரங்கத் (Rangat) இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுக்கூட்டத்தின் நடு அந்தமான் தீவில் உள்ள கிராமம். இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்துக்கு உட்பட்ட ரங்கத் வட்டத்தில் உள்ளது.
இங்கு 38,824 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்காளிகளும், தமிழர்களும் ஆவர். இந்த நகரத்தில் இருந்து 210 கி.மீ பயணித்து போர்ட் பிளேரையும், 70 கி.மீ பயணித்து மாயாபந்தரையும் அடையலாம்..[1]
ரங்கத் வட்டத்தில் உள்ள கிராமங்கள்[2]
இந்த ஊர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]