ரமா தேவி பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1949-ஆம் ஆண்டின் மே ஐந்தாம் நாளில் பிறந்தார். பீகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்சு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]
இவர் சிவஹர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.