ரமேஷ் பத்திரன

ரமேஷ் பத்திரன
රමේෂ් පතිරණ
Ramesh Pathirana
பெருந்தோட்ட அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்மகிந்த ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னையவர்நவீன் திசாநாயக்க
கைத்தொழில் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னையவர்திலும் அமுனுகம[N 1]
கல்வி அமைச்சர்
பதவியில்
18 ஏப்ரல் 2022 – 9 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராஜபக்ச
முன்னையவர்நவீன் திசாநாயக்க
பின்னவர்சுசில் பிரேமஜயந்த்
நாடாளுமன்ற உறுப்பினர்
காலி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 5, 1969 (1969-12-05) (அகவை 54)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்டாக்டர்

ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana, பிறப்பு: திசம்பர் 5 1969), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

322/11 A, உதுவன்கந்த ரோட், தலவத்துகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். டாக்டர்.

குறிப்புகள்

[தொகு]
  1. போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சராக

உசாத்துணை

[தொகு]