ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)

ராஜா தேசிங்கு
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புலெட்சுமணன் செட்டியார்
கதைகண்ணதாசன் (கதை)
மக்களன்பன் (வசனம்)
இசைஜி. ராமநாதன்
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
எஸ். எஸ். ராஜேந்திரன்
பி. பானுமதி
பத்மினி
விநியோகம்கிருஷ்ணா பிலிம்சு
வெளியீடு1960
மொழிதமிழ்

ராஜா தேசிங்கு (Raja Desingu) 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் வரலாற்று வீரர் தேசிங்கு ராஜாவை பற்றியதாகும்.[3]. இதே கதையினை ஒட்டி 1936-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "ராஜா தேசிங்கு" என்ற படம் வெளியாயிற்று.

ஜி.ராமநாதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு உடுமலை நாராயண கவி, கண்ணதாசன் மற்றும் தஞ்சை என்.ராமையா தாசு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  2. "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  3. Krishnamachari, Suganthy (7 May 2020). "Where the ballad scores over history". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210414135334/https://www.thehindu.com/society/history-and-culture/where-the-ballad-scores-over-history/article31525509.ece. 
  4. "Raja Desingu". JioSaavn. Archived from the original on 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.

உசாத்துணை

[தொகு]