ராம் பிரீத் பாஸ்வான் என்பவா் பிஹாா் மாநிலத்தை சாா்ந்த பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினாா் ஆவாா். இவா் பிகாா் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும்2015 களில் நடந்த தோ்தல்களில் ராஜ்நகா் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். [1][2][3]