ரிச்சா கோஷ்

ரிச்சா கோஷ்
2020 இருபது20 உலகக்கோப்பையில் ரிச்சா கோஷ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிச்சா மானபெந்திரா கோஷ்
பிறப்பு28 செப்டம்பர் 2003 (2003-09-28) (அகவை 21)
சிலிகுரி, மேற்கு வங்காளம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மித வேகம்
பங்குஇலக்குக் கவனிப்பாளர் - மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 133)21 செப்டம்பர் 2021 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப7 சூலை 2022 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்13
இ20ப அறிமுகம் (தொப்பி 65)12 பிப்ரவரி 2020 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப23 பிப்ரவரி 2023 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்13
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019–தற்போது வரைவங்காள மகளிர் துடுப்பாட்ட அணி
2020–2022டிரையில்பிலேசர்ஸ்
2021/22ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
2023–தற்போது வரைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒநாப பெஇ20ப
ஆட்டங்கள் 17 33
ஓட்டங்கள் 311 549
மட்டையாட்ட சராசரி 22.21 28.89
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 65 47*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/3 15/16
மூலம்: Cricinfo, 23 பிப்ரவரி 2023

ரிச்சா கோஷ் (பிறப்பு 28 செப்டம்பர் 2003) ஒரு இந்திய மகளிர் துடுப்பாட்ட வீரர் ஆவர் . [1] [2] தன் 16 வயதில், 2020 ஐசிசி மகளிர் இ20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றார். [3] [4] [5] [6] [7] 12 பிப்ரவரி 2020 அன்று,ஆத்திரரேலியாவில் நடந்த முத்தரப்புத் இ20 தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக இ20- இல் அறிமுகமானார். [8]

அவர் 21 செப்டம்பர் 2021 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக தனது ஒநாப- வில் அறிமுகமானார். [9]

அவர் 2021–22 மகளிர் பிக் பாஷ் லீக் சீசனில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடினார். [10] ஜனவரி 2022 இல், அவர் நியூசிலாந்தில் நடைப்பெற்ற 2022 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [11] மேலும், 2023- இ20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.

2023 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலத்தில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் ₹1.90 கோடிக்கு வாங்கப்பட்டார். [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Richa Ghosh". ESPN Cricinfo. Retrieved 26 January 2020.
  2. "20 women cricketers for the 2020s". The Cricket Monthly. Retrieved 24 November 2020.
  3. "Siliguri's 16-Year-Old Richa Ghosh New Entrant For Women's World Cup". She the People. Archived from the original on 14 ஜனவரி 2020. Retrieved 26 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Never thought things will happen so fast, says teenager Richa Ghosh". Times of India. Retrieved 26 January 2020.
  5. "Meet Richa Ghosh, the new 'Girl in Blue'". Sportstar. Retrieved 26 January 2020.
  6. "World Cup-bound at just 16, Siliguri's Richa Ghosh fulfils her father's dream". New Indian Express. Retrieved 26 January 2020.
  7. "India Squad for Women's T20 World Cup 2020 Announced". Female Cricket. Retrieved 15 January 2020.
  8. "Australia Women vs India Women final, Australia tri-nation womens T20 Series 2019–20". ESPN Cricinfo. Retrieved 12 February 2020.
  9. "1st ODI, Mackay, Sep 21 2021, India Women tour of Australia". ESPN Cricinfo. Retrieved 21 September 2021.
  10. Sportstar, Team. "WBBL 2021: From Harmanpreet Kaur to Smriti Mandhana - Full list of Indian signings". Sportstar (in ஆங்கிலம்). Retrieved 2021-10-27.
  11. "Renuka Singh, Meghna Singh, Yastika Bhatia break into India's World Cup squad". ESPN Cricinfo. Retrieved 6 January 2022.
  12. "WPL Auctions: Richa Ghosh most expensive among Indian wicketkeepers, sold to RCB for 1.90 crore". The Hindustan times. https://www.hindustantimes.com/cricket/wpl-auctions-richa-ghosh-most-expensive-among-indian-wicketkeepers-sold-to-rcb-for-1-90-crore-101676286725886.html.