பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ரேடியம் அசைடு | |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
N6Ra | |
வாய்ப்பாட்டு எடை | 310.04 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரேடியம் அசைடு (Radium azide) என்பது Ra(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
ரேடியம் கார்பனேட்டை நீரிய ஐதரசோயிக் அமிலத்தில் கரைத்து அதன் விளைவாக வரும் கரைசலை ஆவியாக்குவதன் மூலம் ரேடியம் அசைடு தயாரிக்கலாம்.[2][3]
ரேடியம் அசைடு வெண்மையான படிகத் திண்மமாக உருவாகிறது.
180 முதல் 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ரேடியம் அசைடு சிதைவடைகிறது.:[4][5]