லாக்ரோயிக்சு பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. லாக்ரோயிக்சி
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் லாக்ரோயிக்சி ஏஞ்சல் & பெளரெட் 1933 | |
வேறு பெயர்கள் | |
ஒபிசுதோடுரோபிசு லாக்ரோயிக்சி (ஏஞ்சல் & பெளரெட், 1933) |
ஒலிகோடன் லாக்ரோயிக்சி, பொதுவாக லாக்ரோயிக்சு பட்டாக்கத்தி பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு வகையாகும்.[2]
சீனாவின் யுன்னான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களிலும் வடக்கு வியட்நாமிலும் இப்பாம்பு காணப்படுகிறது.[2]