லால் பாபு பிரசாத் குப்தா Lal Babu Prasad Gupta | |
---|---|
![]() | |
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
முன்னையவர் | அவனீஷ் குமார் சிங் |
தொகுதி | சிரையா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1957[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | பீகார் |
பணி | அரசியல்வாதி |
லால் பாபு பிரசாத் குப்தா என்பவா் பிஹாா் மாநிலத்தை சாா்நத பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் பீஹார் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும் 2015 களில் நடந்த தோ்தல்களில் சிரையா தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2][3]