லெப்டோமண்டிசு

லெப்டோமண்டிசு
லெப்டோமண்டிசு அங்குலிரோசுட்ரிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனூரா
குடும்பம்:
இராணிசாலிடே
பேரினம்:
லெப்டோமண்டிசு
மாதிரி இனம்
லெப்டோமண்டிசு பிமாக்குலடசு
பீட்டர்சு, 1867
உயிரியற் பல்வகைமை
சிற்றினங்கள் (பார்க்க உரை)

மெல்லிய மரத் தவளைகள் என்று அழைக்கப்படும் லெப்டோமண்டிசு (Leptomantis) தெற்கு தீபகற்ப தாய்லாந்திலிருந்து பிலிப்பீன்சு வரை காணப்படும் தவளைகளின் ஒரு பேரினமாகும். லெப்டோமண்டிசு பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் முன்பு ராக்கோபோரசு பேரினத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டன.[1]

சிற்றினங்கள்

[தொகு]

பின்வரும் சிற்றினங்கள் லெப்டோமண்டிசு பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

  • லெப்டோமண்டிசு அங்குலிரோசுட்ரிசு (அஹ்ல், 1927)
  • லெப்டோமண்டிசு பெலலோங்கென்சிசு (டெஹ்லிங் அண்ட் கிராஃப், 2008)
  • லெப்டோமண்டிசு பிமாக்குலடசு பீட்டர்சு, 1867
  • லெப்டோமண்டிசு சயனோபங்டாட்டசு (மன்தே மற்றும் சுடீஃபோ, 1998)
  • லெப்டோமண்டிசு பாசியடசு (பௌலெங்கர், 1895)
  • லெப்டோமண்டிசு கேடினென்சிசு (தாசு அண்ட் ஹாசு, 2005)
  • லெப்டோமண்டிசு கவுனி (இங்கர், 1966)
  • லெப்டோமண்டிசு காரிசோனி (இங்கர் அண்ட் ஹைலே, 1959)
  • லெப்டோமண்டிசு மால்க்முசி (டெஹ்லிங், 2015)
  • லெப்டோமண்டிசு பெனானோரம் (டெஹ்லிங், 2008)
  • லெப்டோமண்டிசு சூடாக்குட்டிரோசுட்ரிசு (டெஹ்லிங், 2011)
  • லெப்டோமண்டிசு ராபின்சோனி பௌலெங்கர், 1903)
  • லெப்டோமண்டிசு ரூபைப்சு (இங்கர், 1966)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leptomantis Peters, 1867". Amphibian Species of the World. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.