வட்டாரம் | |
---|---|
![]() குறுந்தகுடு அட்டைப்படம் | |
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | சரண் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | ஆர்யா கிராத் பாட்டல் நெப்போலியன் வசுந்தரா ரமேஷ் கண்ணா சிறீநாத் ஆதித்யா மேனன் நாசர் |
வெளியீடு | அக்டோபர் 21, 2006 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
வட்டாரம் என்பது 2006 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் தயாரித்து இயக்கிய இப்படத்தில் ஆர்யா, நெப்போலியன், கிராத் பாட்டல், வசுந்தரா, நதியா மேனன் ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 2006 அக்டோபர் 21 அன்று வெளியான இந்த படம் சராசரி வசூலை ஈட்டியது. இது ஆர் யு ரெடி டூ பைட் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) |
---|---|---|
1 | "நானா இது நானா" | கல்யாணி |
2 | "முதல் முதலா" | ராஜேஷ் கிருஷ்ணன், ஜனனி |
3 | "ஒவ்வொரு பிள்ளையும்" | முகேஷ் |
4 | "இது காதல் காதல்" | ராஜேஷ் கிருஷ்ணன் |
5 | "உன்னை பார்த்தா" | ஷாலினி |
6 | "யார் தலைவர்" | பரத்வாஜ் |
7 | "ஸ்டார் ஹோட்டல் வேண்டாம்" | கவிதா, மிருணாளினி, சத்யன் |