வட சீன பச்சைப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | தையாசு
|
இனம்: | தை. மல்டிசின்ங்டா
|
இருசொற் பெயரீடு | |
தையாசு மல்டிசின்ங்டா (ரொளக்சு, 1907)[2] |
வட சீன பச்சைப் பாம்பு அல்லது பட்டை பச்சைப் பாம்பு எனப்படும் தையாசு மல்டிசின்ங்டா (Ptyas multicincta) கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[3] பகலில் செய்படும் இப்பாம்பு பகுதி மரவாழ் வாழ்க்கையினையும் மேற்கொள்கிறது.[4]
இந்த பாம்பு சீனா, லாவோஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.[3]