நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Sagittarius |
வல எழுச்சிக் கோணம் | 18h 08m 04s[1] |
நடுவரை விலக்கம் | −27° 09′ 00″[1] |
வான்பொருளியக்க அளவியல் | |
தூரம் | 2300−400+700[2] ஒஆ (700−120+210[2][3] பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.060+0.028−0.021[3] M☉ |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
வாநுநோ-2007-பிஎல்ஜி-192எல் (MOA-2007-BLG-192L) என்பது தனுசு(சிலை) ஓரையில் தோராயமாக 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள குறைந்த பொருண்மை செங்குறுமீன் ஆகும் இது விண்மீன் அல்லது பழுப்புக் குறுமீனாகும் . இது சூரியனின் பொருண்மையைப் போல தோராயமாக 6% பொருண்மை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில், புவியின் அளவிலான ஒரு புறக்கோள் இந்தப் பொருளைச் சுற்றி வருவதாக அறிவிக்கப்பட்டது. [4]
வாநுநோ-2007-பிஎல்ஜி-192எல்பி என்ற கோளின் கண்டுபிடிப்பு, இந்த விண்மீனைச்ச் சுற்றி வருவதாக 2008, ஜூன் 2, அன்று அறிவிக்கப்பட்டது [4] புவியை விட தோராயமாக 3.3 மடங்கு பொருண்மை கொண்ட இந்தக் கோள், மிகச்சிறிய சூரிய புறக்கோள்களில் ஒன்றாகும். நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் ஜான் பல்கலைக்கழக ஆய்வகத்தில் வாநுநோ-II ஈர்ப்பு நுண்விலையாக்கக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, 2007, மே 24,அன்று இரவு ஈர்ப்பு <a href="./மைக்ரோலென்சிங்" rel="mw:WikiLink" data-linkid="79" data-cx="{"adapted":false,"sourceTitle":{"title":"Gravitational microlensing","thumbnail":{"source":"https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/A_Horseshoe_Einstein_Ring_from_Hubble.JPG/80px-A_Horseshoe_Einstein_Ring_from_Hubble.JPG","width":80,"height":53},"description":"Astronomical phenomenon due to the gravitational lens effect","pageprops":{"wikibase_item":"Q1028022"},"pagelanguage":"en"},"targetFrom":"mt"}" class="mw-redirect cx-link" id="mwKg" title="மைக்ரோலென்சிங்">நுண்விலையாக்க</a> நிகழ்வை ஏற்படுத்தியபோது இது கண்டறியப்பட்டது. வார்ப்புரு:OrbitboxPlanet short