விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)

விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட எதிர்நாயகனுக்கு(வில்லன்) கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள்

[தொகு]

சிறந்த எதிர்நாயகன் விருது பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்று
2013 அர்ஜுன் கடல்
2012 சுதீப் நான் ஈ [1]
2011 அஜித் குமார் மங்காத்தா [2]
2010 ரஜினிகாந்த் எந்திரன் [3]
2009 ராஜேந்திரன் நான் கடவுள் [4]
2008 கமல்ஹாசன் தசாவதாரம் [5]
2007 கிஷோர் பொல்லாதவன் [6]
2006 பிரகாஷ் ராஜ் சிவகாசி [7]

பட்டியல்

[தொகு]
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அழகப்பன்
  • வெங்கடேஷ்
  • பிரகாஷ் ராஜ்
  • வினோத்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • சக்கரவர்த்தி
  • நந்தா
  • சச்சின் கதெக்கர்
  • சலிம் கூஸ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • கிஷோர்
  • நாசர்
  • சம்பத் ராஜ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • கலாபவன் மணி
  • பிரகாஷ் ராஜ்
  • சுமன்
  • மிலிந்த் சோமன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dhanush, Samantha win top honours at Vijay Awards". IANS. The Times Of India. 2013-05-13 இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616080033/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22. 
  2. "6th Annual Vijay Awards: Kamal, ARR & top celebs grace the occasion". Indiaglitz.com. 2012-06-18. Retrieved 2013-05-22.
  3. "Legends steal the show at Close Up Vijay Awards". The Hindu. 2011-06-26. Archived from the original on 2011-06-29. Retrieved 2013-05-22.
  4. K. Lakshmi (2010-05-30). "'Pasanga' steals show at Vijay awards". The Hindu. Retrieved 2013-05-22.
  5. "Univercell 3rd Vijay Awards - Winners List - Tamil Movie News". Indiaglitz.com. 2009-06-15. Retrieved 2013-05-22.
  6. 6.0 6.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. Retrieved 2011-09-24.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-26. Retrieved 2015-01-28.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. Retrieved 2011-09-24.
  9. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-08. Retrieved 2011-09-24.