வின்னர் | |
---|---|
குறுந்தகுடு அட்டை | |
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | சுதன் எஸ். ராமச்சந்திரன் |
கதை | சுந்தர் சி. வசனம் ஜி. பூபதி பாண்டியன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | பிரசாந்த் வடிவேலு (நடிகர்) கிரண் விஜயகுமார் எம். என். நம்பியார் ரியாஸ் கான் பிரதிப் சிங் எம். என். ராஜம் ராஜ்கபூர் விமல்ராஜ் சந்தான பாரதி நிரோஷா அனுராதா ஜூனியர் பாலய்யா கிரேன் மனோகர் விச்சு போண்டா மணி ஜெயமுரளி |
ஒளிப்பதிவு | பிரதாத் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேசுனல் |
வெளியீடு | 27 செப்டம்பர் 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வின்னர் (Winner) 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சுந்தர் சி எழுதி இயக்கியிருந்தார். பிரசாந்த், கிரண், வடிவேலு, விஜயகுமார், எம். என். நம்பியார் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைந்திருந்தார்.
வின்னர் | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 17 மார்ச் 2003 | |||
ஒலிப்பதிவு | 2002 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
இசைத்தட்டு நிறுவனம் | நியூ மியூசிக் கிளாசிக் ஆடியோ | |||
இசைத் தயாரிப்பாளர் | யுவன் சங்கர் ராஜா | |||
யுவன் சங்கர் ராஜா காலவரிசை | ||||
|
உனக்காக எல்லாம் உனக்காக (1998), ரிஷி (2000), படங்களுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்தனர். இப்படத்தின் ஆறு பாடல்களையும் பா. விஜய் மற்றும் விவேகா எழுதியுள்ளனர்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நி:வி) |
---|---|---|---|
1 | "யே உம் யே உம்" | தேவன் | 4:23 |
2 | "எந்தன் உயிர் தோழியே" | உதித் நாராயண் | 4:38 |
3 | "மத்தாப்பு" | திப்பு, பிரேம்ஜி அமரன், ஸ்ரீரஞ்சனி | 3:59 |
4 | "முதல் முறை" | ஸ்ரீனிவாஸ், மகாலட்சுமி ஐயர் | 5:10 |
5 | "எங்கிருந்தாய்" | ஹரிஷ் ராகவேந்திரா | 4:06 |
6 | "கோழி கொக்கர" | உதித் நாராயண், பிரசாந்தினி | 4:25 |