வெண்ணாறு காவிரியாற்றின் கிளையாறுகளுள் ஒன்று.[1] இது தஞ்சை கூத்தாநல்லூர் ஆகிய ஊர்களின் ஊடாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆறு பண்டைய சோழப்பேரரசின் காலத்தில் நீர்வழிப்போக்குவரத்திற்குப் பயன்பட்டு வந்ததாகக் கருதப்படுகிறதுு.வெண்ணாற்றின் கிளையாறுகள் தென்பெராம்பூரில் இருந்து வெட்டாறும், நீடாமங்கலமத்துக்கு அருகில் இந்த ஆறில் இருந்து கோரையாறும், பாமனி ஆறும் பிரிகிறது.
{{cite book}}
: Check |isbn=
value: invalid character (help) (ஆங்கில மொழியில்)