வெப்ப மண்டல தோலிலை Tropical leatherleaf | |
---|---|
Laevicaulis alte | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. alte
|
இருசொற் பெயரீடு | |
Laevicaulis alte (Férussac, 1822) | |
வேறு பெயர்கள் | |
Vaginula alte Férussac, 1821 |
வெப்ப மண்டல தோலிலை (tropical leatherleaf)இருசொற் பெயரீடு Laevicaulis alte) என்பது வெப்பவலையத்தில் காணப்படக்கூடிய ஓடற்ற நத்தை இன உயிரினமாகும்.
இந்த நத்தைகள் இருண்ட நிறமுடையவை. இவை 7 அல்லது 8 செ.மீ நீளம் கொண்டதாகவும், ஓடற்றும் இருக்கும். நீட்டிக்கொள்ளவும் குறுக்கிக்கொள்ளவும் கூடிய நெகிழ்வான உடலைப் பெற்றது. ஏதாவது ஆபத்து வந்தால் உடலை குறுக்கிக்கொள்ளவோ சுருட்டிக்கொள்ளவோ செய்யும்.
இந்த நத்தைகள், மிகவும் குறுகிய அடியைக் கொண்டது; இளம் நத்தைகளின் அடி 1 மிமீ அளவுடனும் வயது வந்தவை 4 அல்லது 5 மிமீ அகல அடியுடனும் இருக்கும்.
இதன் உணர்கொம்புகள் சிறியவைவையாக, 2 அல்லது 3 மிமீ நீளமானதாக இருக்கும், அவை அவற்றின் மென்தோலுக்கு அப்பால் அரிதாகவே நீள்கின்றன.
இந்த இனம் ஆப்பிரிக்கா (மேற்கு ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா) பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
இது பின்வரும் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளது:
படங்கள்:
Genome: