பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி குளோரைட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
7783-91-7 | |
ChemSpider | 8031311 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9855611 |
| |
பண்புகள் | |
AgClO2 | |
வாய்ப்பாட்டு எடை | 175.32 கி/மோல் |
தோற்றம் | இலேசான மஞ்சள் நிறத் திண்மம் |
உருகுநிலை | 156 °C (313 °F; 429 K)[2] (சிதையும்) |
0.45 கி/100மி.லி[1] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.1[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Pcca |
Lattice constant | a = 6.075 Å, b = 6.689 Å, c = 6.123 Å |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
0.0 கிலோகலோரி/மோல்[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
32.16 கலோரி/டிகிரி[3] |
வெப்பக் கொண்மை, C | 20.81 கலோரி/டிகிரி[3] |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | வெள்ளி குளோரேட்டு வெள்ளி பெர்குளோரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் குளோரைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி குளோரைட்டு (Silver chlorite) என்பது AgClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலேசான மஞ்சள் நிறத்தில் அதிர்ச்சி உணரியாகக் காணப்படும் இச்சேர்மம் செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது
வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் குளோரைட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வெள்ளி குளோரைட்டு உருவாகிறது:[4]
சாதாரணமாக சூடுபடுத்தப்படும்போது வெள்ளி குளோரைட்டு 105 ° செல்சியசு வெப்பநிலையில் வெடிக்கும்:[2]
மிக கவனமுடன் சூடுபடுத்தப்படும்போது 156° செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து வெள்ளி குளோரைடாக மாறுகிறது. குளோரசு அமிலம் முன்னிலையில் சிதைவடையும்போது வெள்ளி குளோரேட்டு கிடைக்கிறது.[2]
வெள்ளி குளோரைட்டு கந்தகம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற பல்வேறு பொருட்களுடன் வினைபுரியும்போது வெடிப்பு வினையுடன் வெள்ளி குளோரைடை உருவாக்குகிறது. கந்தக டை ஆக்சைடால் இது ஒடுக்கப்படுகிறது. கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து குளோரின் டை ஆக்சைடை உருவாக்குகிறது.[5] அயோடோமெத்தேன் மற்றும் அயோடோயெத்தேன் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும்போதே வெள்ளி குளோரைட்டு வெடிக்கிறது.[6]
நீரற்ற அமோனியாவுடன் வெள்ளி குளோரைட்டு வினைபுரிந்து மூவமோனியா-வெள்ளி குளோரைட்டு என்ற அணைவுச் சேர்மம் உருவாகிறது:[5]
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)