ஸ்ரீ (நடிகர்)

ஸ்ரீ
பிறப்புஸ்ரீராம் நடராஜன்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. சென்னை லயோலா கல்லூரி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012 –தற்போது

ஸ்ரீ என்கிற ஸ்ரீராம் நடராஜன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 (2012) இல் முதன்முதலாக நடிகரானார்.

மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) லோகேஸ் இயக்கத்தில் மாநகரம் (திரைப்படம்) (2017) போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். பின்பு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.[1]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாபாத்திரம் குறிப்பு
2012 வழக்கு எண் 18/9 வேலு விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்)
2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சந்துரு
2015 சோன் பப்டி சிவா
2016 வில் அம்பு கார்த்திக்
2017 மாநகரம்
தொலைக்காட்சி

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]