ஹர்பியோலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைராப்பிடிரா
|
குடும்பம்: | வெசுபெர்டிலியோனிடே
|
துணைக்குடும்பம்: | முரினின்னே
|
பேரினம்: | ஹர்பியோலா தாமசு, 1915
|
ஹர்பியோலா (Harpiola) என்பது முரினினே வெளவால் துணைக்குடும்ப பேரினம் ஆகும். இது துணைப் பேரினமாகவும் கருதப்படுகிறது. இந்த துணைக் குடும்ப வெளவால்களாக பீட்டரின் குழாய்-மூக்கு வெளவால் (ஹர்பியோலா கிரைசியா ) மற்றும் பார்மோசன் தங்கக் குழல் வெளவால் (ஹர்பியோலா ஐசோடான்) ஆகும்.[1]