ஹாக்வார்ட் புகைரதம் (Hogwarts Express (Universal Orlando Resort)) என்பது 1,800 மிமீ (5 அடி 10 7/8 அங்குலம்) அகல இரயில் பாதை உடைய ஒரு பொழுதுபோக்கு இரயில்வே ஆகும். ஐக்கிய அமெரிக்க நாட்டிவன் ஒர்லாண்டோவில் உள்ள யுனிவர்சல் ஆர்லாண்டோ ரிசார்ட்டில் இயக்கப்படுகிறது. இந்த புகைரத பாதை 676 மீட்டர் (2,218 அடி) ஹோக்ஸ்மிடு நிலையத்தில் இருந்து கிங்க்ஸ் கிராஸ் நிலையம் வரை இயக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு புகைரதம் ஆகும்.[1][2]
டோப்பல்மேயர் கார்வன்டா குழு மூலம் தயாரிக்கப்பட்ட இந்த அமைப்பு ஹோக்வார்ட் எக்ஸ்பிரஸின் இரண்டு பிரதிகளுடன் செயல்படுகிறது. பயணத்தின் இரண்டு திசைகள் இரண்டு வேறுபட்ட ஒளிப்பதிவுகளை காட்டுகின்றன. இரண்டு தனித்தனி பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ள இரயில் நிலையங்களுக்கு இடையே இரயிலில் பயண விருந்தினர்கள் செல்வதால் பயணிகளின் இரு போழுதுபோக்கு பூங்காக்களின் நுழைவுச்சீட்டுகளும் ஆய்வாளரால் பயணத்தின் போது பரிசோதிகப்படுகிறது.[1][3]
ஹாக்வார்ட் புகைரதம் ஜூலை மாதம் 1 ஆம் நாள் 2014 ஆம் ஆண்டு அன்று பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திறக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக இயக்கிய பின் ஏழு நாட்கள் கழித்து டியாகான் அலியின் விரிவாக்கத்துடன் மற்றொன்று திறக்கப்பட்டது. இந்த சேவையானது உடனடியாக பிரபலமடைந்தது. ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் பயணிகள் பயனடைந்தனர்.
168-FUL: Project 722-C: Hogwarts Express … Number of places per trains: 168 p. [originally targetted] Carrying capacity 1,747 p/h … idea of linking both parks. … considered various means of transportation. Then, one day, the idea to use the Hogwarts Express hit home … every seven minutes the train starts … 4 1⁄2 minute train ride … 2 trains consisting of 1 locomotive, 1 tender and 3 coaches for 56 passengers and one attendant each … More than 70 percent of the cables serve show effects in the 42 compartments
{{cite magazine}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)