பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2,3-டிரைபுரோமோபுரொப்பேன்[1]
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
96-11-7 | |
Beilstein Reference
|
1732082 |
ChEBI | CHEBI:18859 |
ChemSpider | 7007 |
EC number | 202-478-8 |
Gmelin Reference
|
101184 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7279 |
வே.ந.வி.ப எண் | TZ8300000 |
| |
பண்புகள் | |
C3H5Br3 | |
வாய்ப்பாட்டு எடை | 280.79 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 2.398 g mL−1[2] |
உருகுநிலை | 16.2 °C; 61.1 °F; 289.3 K |
கொதிநிலை | 220.1 °C; 428.1 °F; 493.2 K |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.584 |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 166.5 J K−1 mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | WARNING |
H302, H312, H315, H319, H332, H335, H351 | |
P261, P280, P305+351+338 | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R20/21/22, R36/37/38, R40 |
S-சொற்றொடர்கள் | S26, S27, S36/37/39 |
தீப்பற்றும் வெப்பநிலை | 93 °C (199 °F)[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,2,3- முப்புரோமோபுரொப்பேன் (1,2,3-Tribromopropane) என்பது C3H5Br3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்[4] . தெளிவான நிறமற்ற நிலை முதல் இளம் மஞ்சள் நிறத்திலான திரவமாக[5] இச்சேர்மம் காணப்படுகிறது.