இனங்காட்டிகள் | |
---|---|
4549-32-0 | |
ChemSpider | 70682 |
EC number | 224-912-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 78310 |
| |
பண்புகள் | |
C8H16Br2 | |
வாய்ப்பாட்டு எடை | 272.02 g·mol−1 |
உருகுநிலை | 12–16 °C (54–61 °F; 285–289 K) |
கொதிநிலை | 270–272 °C (518–522 °F; 543–545 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,8-டைபுரோமோ ஆக்டேன் (1,8-Dibromooctane) என்பது C8H16Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பமேட்டு நரம்புக் கடத்தி முகவர் இ.ஏ-3990 மற்றும் ஆக்டாமெத்திலீன்-பிசு(5-டைமெத்தில்கார்பமாக்சி ஐசோகுயினோலினியம் புரோமைடு) போன்ற சேர்மங்களைத் தயாரிக்க உதவுகிறது[1][2]