1987-89 ஜேவிபி புரட்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை | ஜேவிபி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா லலித் அத்துலத்முதலி | ரோகண விஜயவீர உபதிச கமநாயக்க |
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
1987-89 ஜேவிபி புரட்சி அல்லது 1989 புரட்சி மக்கள் விடுதலை முன்னணியால் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தோல்வியில் முடிந்த ஆயுதப் புரட்சியாகும். முதலாவது தோல்வியில் முடிந்த புரட்சிபோல் அல்லாது இரண்டாவது புரட்சி கடுமையற்ற முரண்பாடாக 1987 முதல் 1989 வரை ஜேவிபி மீளமைவிற்கான நிலைகுலைப்பு, படுகொலை, திடீர்த்தாக்குதல் படைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல் என இடம்பெற்றது.[1][2][3]