1993 லாத்தூர் நிலநடுக்கம் இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியில், அவுரங்காபாத் கோட்டத்தில் லாத்தூர் மாவட்டம் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டத்தில், 20 செப்தெம்பர் 1993 அன்று அதிகாலை 3. 56 மணி அளவில் 6.2 ரிக்டேர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தால் sumaar 10,000 பேர் இறந்தனர் மற்றும் 30,000 பேர் காயமைடைந்தனர்.[4] 52 கிராமங்கள் முற்றிலுமான அழிந்தன.280 மில்லியன் முதல் 1.3 பில்லியன் வரையிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பொருட்கள் சேதமடைந்தன.
- Baumbach, M. & Grosser, Helmut & Schmidt, H. & Paulat, A. & Rietbrock, Andreas & Rao, C. & Raju, P. & Sarkar, D. & Mohan, Indra. (1994). Study of the Foreshocks and Aftershocks of the Intraplate Latur Earthquake of September 30, 1993, India.
- Gupta, Harsh K.; Rastogi, B.K.; Mohan, Indra; Rao, C.V.R.K.; Sarma, S.V.S.; Rao, R.U.M. (1998). "An investigation into the Latur earthquake of September 29, 1993 in southern India". Tectonophysics 287 (1–4): 299–318. doi:10.1016/s0040-1951(98)80075-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-1951. Bibcode: 1998Tectp.287..299G.
- Harsh Gupta (1993-12-10). "The Deadly Latur Earthquake". Science (American Association for the Advancement of Science (AAAS)) 262 (5140): 1666–1667X. doi:10.1126/science.262.5140.1666. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17781784. Bibcode: 1993Sci...262.1666G.
- Parasuraman, S. (1995). "The Impact of the 1993 Latur-Osmanabad (Maharashtra) Earthquake on Lives, Livelihoods and Property". Disasters 19 (2): 156–169. doi:10.1111/j.1467-7717.1995.tb00366.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-3666. பப்மெட்:7600058. Bibcode: 1995Disas..19..156P.
- Rajendran, C. P.; Rajendran, Kusala; John, Biju (1996). "The 1993 Killari (Latur), central India, earthquake: An example of fault reactivation in the Precambrian crust". Geology 24 (7): 651. doi:10.1130/0091-7613(1996)024<0651:tklcie>2.3.co;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7613. Bibcode: 1996Geo....24..651R.