பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்டேன்-2-யைல்-2-சயனோ அக்ரைலேட்டு
| |
வேறு பெயர்கள்
2-ஆக்டைல் 2-சயனோ அக்ரைலேட்டு; 1-மெத்திலெப்டைல் சயனோ அக்ரைலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
133978-15-1 | |
ChemSpider | 7991439 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C12H19NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 209.29 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-ஆக்டைல் சயனோ அக்ரைலேட்டு (2-Octyl cyanoacrylate) என்பது C12H19NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சயனோ அக்ரைலேட்டு எசுத்தர்கள் குறிப்பாக காயம் மூடல் பசையாக தெர்மாபாண்டு என்ற வணிகப் பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது [1]. ஆக்டைல் சயனோ அக்ரைலேட்டுடன் இச்சேர்மம் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.