2-எத்தில்-1-பியூட்டனால்

2-எத்தில்-1-பியூட்டனால்[1]
Skeletal formula of 2-ethyl-1-butanol with some implicit hydrogens shown
3D ball-and-stick structure of 2-ethyl-1-butanol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-எத்தில் பியூட்டேன்-1-ஆல் [2]
இனங்காட்டிகள்
97-95-0 N
Beilstein Reference
1731254
ChemSpider 7080 Y
EC number 202-621-4
InChI
  • InChI=1S/C6H14O/c1-3-6(4-2)5-7/h6-7H,3-5H2,1-2H3 Y
    Key: TZYRSLHNPKPEFV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7358
வே.ந.வி.ப எண் EL3850000
  • CCC(CC)CO
UNII 28002VFS3H Y
UN number 2275
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 830 மி.கி மி.லி−1
உருகுநிலை −114.40 °C; −173.92 °F; 158.75 K
கொதிநிலை 145 முதல் 151 °C; 293 முதல் 304 °F; 418 முதல் 424 K
10 கி லி−1
ஆவியமுக்கம் 206 பாசுகல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.422
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 246.65 J கி−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312
P280
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R21/22
S-சொற்றொடர்கள் (S2), S36
தீப்பற்றும் வெப்பநிலை 58 °C (136 °F; 331 K)
Lethal dose or concentration (LD, LC):
1.85 g kg−1 (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

2-எத்தில்-1-பியூட்டனால் (2-Ethyl-1-butanol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரிலிருந்து எத்தனாலைப் பிரித்தெடுப்பதை இச்சேர்மம் எளிதாக்குகிறது. அதிகபட்ச எத்தனால் செறிவைக் கட்டுப்படுத்த இது ஒரு கொதிநிலை மாறிலியாக உருவாகிறது[3] .

வினைகள்

[தொகு]

அசிட்டால்டிகைடு மற்றும் பியூட்டைரால்டிகைடுகளை ஆல்டால் குறுக்கம் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பெருமளவில் 2-எத்தில்-1-பியூட்டனாலைத் தயாரிக்க முடியும்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–262, 8–106, 15–20, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. "2-ethyl-1-butanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
  3. Roddy, James W. (1981). "Distribution of ethanol-water mixtures to organic liquids". Ind. Eng. Chem. Proc. Des. Dev. (American Chemical Society) 20 (1): 104–108. doi:10.1021/i200012a016. http://pubs.acs.org/doi/abs/10.1021/i200012a016. 
  4. McKetta, John J.; Cunningham, William Aaron (1994), Encyclopedia of Chemical Processing and Design, vol. 47, Boca Raton, FL: CRC Press, p. 117, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-2451-1, பார்க்கப்பட்ட நாள் 2010-01-25