பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-எத்தினைல்-2-மெத்தாக்சிபீனால் | |
வேறு பெயர்கள்
4-ஐதர்ராக்சி-3-மெத்தாக்சி இசுடைரின்
4-வினைல்குயாகோல் பாரா-வினைல்குயாகோல் பாரா-வினிகேட்டகால்-ஆர்த்தோ-மெத்தில் ஈதர் | |
இனங்காட்டிகள் | |
7786-61-0 | |
ChEBI | CHEBI:42438 |
ChemSpider | 325 |
DrugBank | DB03514 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C17883 |
பப்கெம் | 332 |
| |
UNII | DA069CTH0O |
பண்புகள் | |
C9H10O2 | |
வாய்ப்பாட்டு எடை | 150.18 g·mol−1 |
கொதிநிலை | 224 °C (435 °F; 497 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-மெத்தாக்சி-4-வினைல்பீனால் (2-Methoxy-4-vinylphenol) என்பது C9H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரோமாட்டிக் கரிம வேதியியல் சேர்மமாகும். நறுமணமூட்டும் முகவராக 2-மெத்தாக்சி-4-வினைல்பீனால் பயன்படுத்தப்படுகிறது.[1] நெளி கோதுமையின் இயற்கையான மணத்திற்கு காரணமாக இச்சேர்மம் திகழ்கிறது.[2]
சிவப்பு பனை அந்துப்பூச்சி போன்ற சில பூச்சிகள் இந்த வேதிப் பொருளை இனக்கவர்ச்சியை தூண்டும் இயக்குநீராகப் பயன்படுத்துகின்றன.[3]
தூய 2-மெத்தாக்சி-4-வினைல்பீனாலின் நறுமணம் ஆப்பிள், வேர்க்கடலை, கிராம்பு போன்றவற்றின் மணத்துடன் காணப்படுகிறது.
பெருலிக் அமிலத்தை சில வகை ஈசுட்டுகள் 2-மெத்தாக்சி-4-வினைல்பீனாலாக மாற்றுகின்றன.[4]