![]() Posters for the rallies | |
தேதி | October 30, 2010 |
---|---|
நிகழ்விடம் | The National Mall Washington, D.C. Satellite assemblages in several additional U.S. cities |
பங்கேற்றவர்கள் | Promoters/planned speakers: Stephen Colbert Jon Stewart (யோன் சுருவாட்) Sponsor: |
வலைத்தளம் | KeepFearAlive.com / RallyToRestoreSanity.com |
2010 சுருவாட்-கோல்பேர்ட் பேரணி என்பது ஒக்டோபர் 30, 2010 இல் வாசிங்டன் தேசிய பேரங்காடியில் (National Mall) நடைபெற்ற பேரணி ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் புகழ்பெற்ற நகைச்சுவையாளர்களான யோன் சுருவாட் மற்றும் இசுடீபன் கோபேர்ட் இந்த பேரணியை அறிவித்தார்கள். ஐக்கிய அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் தீவிர வலது சாரிப் போக்குகளைச் சாடி இந்தப் பேரணி நடைபெற்றது . சிபிஎஸ் நியூஸ் AirPhotosLive.com மூலம் வான்வழி ஒளிப்படங்களின் ஆய்வின்படி, இப்பேரணியில் 215,000 பேர் பங்கேற்றதாக செய்திகள் வெளியாயின.[1]