2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சடுகுடு (Kabaddi at the 2014 Asian Gamesதென் கொரியாவின் இஞ்சியோனில் உள்ள சாங்டோ குளோபல் பல்கலைக்கழக ஜிம்னாசியத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 வரை நடைபெற்றது. இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் இறுதிப் போட்டியில் ஈரானின் அந்தந்த அணிகளை எதிர்கொண்டு தோற்கடித்து, தங்கப் பதக்கத்தினைப் பெற்றன. அதே நேரத்தில் ஈரானின் அணிகள் வெள்ளிப் பதக்கத்தினை வென்றது. தென் கொரியா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளின் ஆண்கள் அணி வெண்கலத்தையும், வங்கதேசம் மற்றும் தாய்லாந்தின் பெண்கள் அணிகள் அரையிறுதி தோல்விகளுக்குப் பின் வெண்கல பதக்கத்தை வென்றன.[1]
பி | பூர்வாங்க சுற்று | ½ | அரை இறுதி | எஃப் | இறுதி |
நிகழ்வு ↓ / தேதி | 28 ஞாயிறு |
29
திங்கள் |
30
செவ்வாய் |
1
புதன் |
2
வியாழன் |
3
வெள்ளி |
---|---|---|---|---|---|---|
ஆண்கள் | பி | பி | பி | பி | ½ | எஃப் |
பெண்கள் | பி | பி | பி | பி | ½ | எஃப் |
போட்டி | தங்கம் | வெள்ளி | வெண்கலம் |
---|---|---|---|
ஆண்கள் |
![]() ஜஸ்வீர் சிங் அனுப் குமார் |
![]() பாஸல் அட்ராச்சலி மேராஜ் ஷேக் |
![]() கிம் கி-டோங் இயோம் டே டியோக் |
![]() நசீர் அலி முஹம்மது காஷிஃப் | |||
பெண்கள் |
![]() கவிதா கவிதா தேவி |
![]() சலீமே அப்துல்லாபக்ஷ் ஸஹ்ரா மசவுமபாடி |
![]() அலிசா லிம்சாம்ரன் நம்ஃபோன் காங்க்கீரி |
![]() ஷாஹனாஸ் பர்வின் மாலேகா காசி ஷாஹின் அரா |
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ![]() | 2 | 0 | 0 | 2 |
2 | ![]() | 0 | 2 | 0 | 2 |
3 | ![]() | 0 | 0 | 1 | 1 |
![]() | 0 | 0 | 1 | 1 | |
![]() | 0 | 0 | 1 | 1 | |
![]() | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (6 நாடுக்கள்) | 2 | 2 | 4 | 8 |