{{#if:2014|
பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
2014 பொதுநலவாய விளையாட்டுகள், கிளாஸ்கோவ், ஸ்காட்லாந்து |
||||||||||||
போட்டியாளர்கள் | 215 in 14 sports | |||||||||||
கொடி ஏந்தியவர் | விஜய் குமார்[1] | |||||||||||
பதக்கங்கள் இடம்: 5 |
தங்கம் 15 |
வெள்ளி 30 |
வெண்கலம் 19 |
மொத்தம் 64 |
||||||||
பொதுநலவாய விளையாட்டுகளின் வரலாறு | ||||||||||||
பிரித்தானியப் பேரரசு விளையாட்டுகள் | ||||||||||||
|
||||||||||||
பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகள் | ||||||||||||
|
||||||||||||
பிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகள் | ||||||||||||
|
||||||||||||
பொதுநலவாய விளையாட்டுகள் | ||||||||||||
|
2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன. இவ்விளையாட்டுக்களில் இந்தியாவின் செயற்திறன் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.
நாள் | பதக்கப் பட்டியலில் இடம் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
சூலை 24 | 4 | 2 | 3 | 2 | 7 |
சூலை 25 | 5 | 3 | 4 | 3 | 10 |
சூலை 26 | 5 | 5 | 7 | 5 | 17 |
சூலை 27 | 5 | 6 | 9 | 7 | 22 |
சூலை 28 | 7 | 7 | 12 | 7 | 26 |
சூலை 29 | 6 | 10 | 15 | 11 | 36 |
சூலை 30 | 6 | 10 | 19 | 12 | 41 |
சூலை 31 | 5 | 13 | 20 | 14 | 47 |
ஆகஸ்ட் 1 | 5 | 13 | 23 | 15 | 51 |
ஆகஸ்ட் 2 | 5 | 14 | 28 | 19 | 61 |
ஆகஸ்ட் 3 | 5 | 15 | 30 | 19 | 64 |
விளையாட்டு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|
மற்போர் | 5 | 6 | 2 | 13 |
துப்பாக்கிச் சுடுதல் | 4 | 9 | 4 | 17 |
எடை தூக்குதல் | 3 | 5 | 6 | 14 |
இறகுப்பந்தாட்டம் | 1 | 1 | 2 | 4 |
தடகள விளையாட்டுகள் | 1 | 1 | 1 | 3 |
சுவர்ப் பந்து | 1 | 0 | 0 | 1 |
யுடோ | 0 | 2 | 2 | 4 |
மேசைப்பந்தாட்டம் | 0 | 1 | 0 | 1 |
வளைதடிப் பந்தாட்டம் | 0 | 1 | 0 | 1 |
சீருடற்பயிற்சி | 0 | 0 | 1 | 1 |
குத்துச்சண்டை | 0 | 4 | 1 | 5 |
மொத்தம் | 15 | 30 | 19 | 64 |
மேற்கோள்கள்[தொகு]
உசாத்துணை[தொகு]Medal Table - BBC பரணிடப்பட்டது 2014-07-29 at the வந்தவழி இயந்திரம் வெளியிணைப்புகள்[தொகு] |