2017-18 ஆஷஸ் தொடர் (2017-18 Ashes Series) என்பது இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடராகும். இத்தொடரில் ஆத்திரேலியா 4-0 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் தாழியைக் கைப்பற்றியது.
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் 9.3 நிறைவுகள் ஆடப்படவில்லை.
- கேமரன் பாங்கொப்ட் (ஆசி) தனது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- மிட்செல் ஸ்டார்க் (ஆசி) தனது 150-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[5]
|
எ
|
|
442/8 அ (149 நிறைவுகள்) சோன் மார்சு 126* (231) கிரைக் ஓவர்ட்டன் 3/105 (33 நிறைவுகள்)
|
|
227 (76.1 நிறைவுகள்) கிரைக் ஓவர்ட்டன் 41* (79) நேத்தன் லியோன் 4/60 (24.1 நிறைவுகள்)
|
|
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது
- முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 9 நிறைவுகளும், இரண்டாம் நாளில் 18.5 நிறைவுகளும் விளையாடப்படவில்லை.
- கிரைக் ஓவர்ட்டன் (இங்) தனது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[6]
|
எ
|
|
|
|
|
218 (72.5 நிறைவுகள்) ஜேம்சு வின்சு 55 (95) ஜோசு ஆசில்வுட் 5/48 (18 நிறைவுகள்)
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அலஸ்டைர் குக் இங்கிலாந்துக்காக 150-வது தேர்வுப் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார்.[7][8]
- டேவின் ஜொகானஸ் மலான் (இங்), மிட்செல் மார்ஷ் (ஆசி) இருவரும் தமது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றனர்.[9][10]
- இவ்வாட்ட முடிவை அடுத்து, ஆத்திரேலியா ஆஷஸ் கோப்பையைக் கைப்பற்றியது.[11]
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமா 4-ஆம் நாள் பிப 3:00 இற்குப் பின்னர் ஆட்டம் நடைபெறவில்லை.
- டொம் கரன் (இங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மேசன் கிரேன் (ஆசி) தனது முதலாது தேர்வுப் போட்டியில் விளையாடி, அதில் தனது முதலாவது மட்டையாளரையும் வீழ்த்தினார்.
- ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[12]
- அலஸ்டைர் குக் (இங்) 12,000 தேர்வு ஓட்டங்களை எடுத்த வயதில் குறைந்த துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை பெற்றார்.[13]