| |||||||||||||||||||||||||||||||||||||
32 இடங்கள் சிக்கிம் சட்டப் பேரவை அதிகபட்சமாக 17 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 81.43% 0.46% | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
தேர்தல் முடிவுகளின் வரைபடம். துறவிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க ஆசனம் இங்கு காட்டப்படவில்லை. | |||||||||||||||||||||||||||||||||||||
|
2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் (2019 Sikkim Legislative Assembly election) என்பது சிக்கிமில் 11 ஏப்ரல் 2019 அன்று ஒன்பதாவது சட்டப் பேரவையின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஆகும். ஒன்பதாவது சிக்கிம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 27 மே 2019 அன்று முடிவடைந்தது.[1][2]
தேர்தல் முடிவுகள் 23 மே 2019 அன்று அறிவிக்கப்பட்டன.
கட்சி | போட்டியிட்ட
இடங்கள் |
வெற்றிபெற்ற
இடங்கள் |
+/– | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|---|---|
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | 32 | 17 | 7 | 1,65,508 | 47.03 | 6.23 | |
சிக்கிம் சனநாயக முன்னணி | 32 | 15 | ▼7 | 1,67,620 | 47.63 | 7.37▼ | |
பாரதிய ஜனதா கட்சி | 12 | 0 | 5,700 | 1.62 | 0.92 | ||
இந்திய தேசிய காங்கிரசு | 24 | 0 | 2,721 | 0.77 | 0.63▼ | ||
நமது சிக்கிம் கட்சி | 23 | 0 | 2,098 | 0.60 | |||
சுயேச்சை | 0 | ||||||
மொத்தம் | 32 | ||||||
தகவல்: இந்தியத் தேர்தல் ஆணையம்[3] |