![]() | |
நாட்கள் | 4 மார்ச் – 3 ஏப்ரல் 2022 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலைச் சுற்று, 2 அரையிறுதி மற்றும் 1 இறுதி போட்டிகள் |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | ![]() |
இரண்டாமவர் | ![]() |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 31 |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
அலுவல்முறை வலைத்தளம் | Official site |
2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2022 Women's Cricket World Cup) பன்னிரண்டாவது மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும்.[1] ஒவ்வொரு ஆட்டமும் 50 நிறைவுகள் விளையாடும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட முறையில் விளையாடப்படுகிறது. மார்ச் 4, 2022 முதல் ஏப்ரல் 3, 2022 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பட்ட இப்போட்டிகளை நியூசிலாந்து ஏற்று நடத்தியது.[2] 2021-ல் இத்தொடர் நடைப்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[3] இத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆத்திரேலியா அணி 7-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.[4]
இந்தப் போட்டிகளில் பங்கேற்ற எட்டு நாட்டு மகளிர் அணிகள்:
கிறைஸ்ட்சர்ச் | ஆக்லாந்து | மவுண்ட் மவுங்காநுயி |
---|---|---|
ஏக்லி ஓவல் | ஈடன் பூங்கா | பே ஓவல் |
கொள்ளளவு : 18,000 | கொள்ளளவு : 42,000 | கொள்ளளவு : 10,000 |
![]() |
![]() |
![]() |
ஹாமில்டன் | வெல்லிங்டன் | டெனெடின் |
செடான் பூங்கா | பேசின் ரிசர்வ் | பல்கலைக்கழக ஓவல் |
கொள்ளளவு : 10,000 | கொள்ளளவு : 11,600 | கொள்ளளவு : 3,500 |
![]() |
![]() |
2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகள் நடைபெறும் விளையாட்டரங்குகள் |
குழுநிலைச் சுற்றில் உள்ள 8 அணிகளும் மற்ற ஏழு அணிகளுடன் தலா 1 முறை எதிர்கொண்டன.ஒரு போட்டியை வென்ற அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டது. குழுநிலைச் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கள் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.[5][6][7]
நிலை | அணி | வி (Pld) | வெ (W) | தோ (L) | ச (T) | மு.எ (NR) | பு (Pts) | நி.ஓ.வி (NRR) |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
7 | 7 | 0 | 0 | 0 | 14 | 1.283 |
2 | ![]() |
7 | 5 | 1 | 0 | 1 | 11 | 0.078 |
3 | ![]() |
7 | 4 | 3 | 0 | 0 | 8 | 0.949 |
4 | ![]() |
7 | 3 | 3 | 0 | 1 | 7 | −0.885 |
5 | ![]() |
7 | 3 | 4 | 0 | 0 | 6 | 0.642 |
6 | ![]() |
7 | 3 | 4 | 0 | 0 | 6 | 0.027 |
7 | ![]() |
7 | 1 | 6 | 0 | 0 | 2 | −0.999 |
8 | ![]() |
7 | 1 | 6 | 0 | 0 | 2 | −1.313 |
- அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்
அரை இறுதி | இறுதி | ||||||
30 மார்ச்– பேசின் ரிசர்வ், வெல்லிங்டன் | |||||||
![]() |
303/5 | ||||||
![]() |
148 | ||||||
3 ஏப்ரல் – ஏக்லி ஓவல், கிறைஸ்ட்சர்ச் | |||||||
![]() |
356/5 | ||||||
![]() |
285 | ||||||
31 மார்ச்– ஏக்லி ஓவல், கிறைஸ்ட்சர்ச் | |||||||
![]() |
293/8 | ||||||
![]() |
156 |
வீரர் | இன்னிங்ஸ் | ஓட்டங்கள் | சராசரி | HS | 100 | 50 |
---|---|---|---|---|---|---|
![]() |
9 | 509 | 56.55 | 170 | 2 | 4 |
![]() |
9 | 497 | 62.12 | 130 | 1 | 4 |
![]() |
8 | 436 | 72.66 | 148* | 2 | 3 |
![]() |
8 | 433 | 54.12 | 90 | 0 | 5 |
![]() |
9 | 394 | 56.28 | 135* | 1 | 3 |
Source: ICC [8][9][10][11] |
வீரர் | இன்னிங்ஸ் | வீழ்த்தல்கள் | BBI | Avg | Econ | SR | 5W |
---|---|---|---|---|---|---|---|
![]() |
9 | 21 | 6/36 | 15.61 | 3.83 | 24.4 | 1 |
![]() |
7 | 14 | 3/27 | 17.50 | 4.02 | 26.0 | 0 |
![]() |
8 | 13 | 3/57 | 18.84 | 4.04 | 27.9 | 0 |
![]() |
8 | 12 | 3/59 | 24.50 | 4.52 | 32.5 | 0 |
![]() |
7 | 12 | 5/45 | 26.25 | 4.73 | 33.2 | 1 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)