2022 நேபாளப் பொதுத் தேர்தல்

2022 நேபாளப் பொதுத் தேர்தல்

← 2017 20 நவம்பர் 2022[1] 2027 →
 
தலைவர் கட்க பிரசாத் சர்மா ஒளி செர் பகதூர் தேவ்பா புஷ்ப கமல தஹால்
கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) நேபாளி காங்கிரஸ் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
தலைவரான
ஆண்டு
சூலை 2014 7 மார்ச் 2016 மே 1999

 
தலைவர் மாதவ் குமார் நேபாள் உபேந்திர யாதவ் மகந்தா தாக்கூர்
கட்சி நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி
தலைவரான
ஆண்டு
18 ஆகஸ்டு 2021 8 சூன் 2020 18 ஆகஸ்டு 2021

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடப்பு நேபாளப் பிரதமர்

செர் பகதூர் தேவ்பா
நேபாளி காங்கிரஸ்




நேபாளப் பொதுத்தேர்தல்கள், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 20 நவம்பர் 2022 அன்று நடைபெறும் தேர்தல் ஆகும்.[2] [3] இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு இரண்டு வாக்கு சீட்டுக்கள் தரப்படும். ஒன்று நேபாள பிரதிநிதிகள் சபைக்கான 165 வேட்பாளர்களை நேரடித் தேர்தல் முறையில் வாக்களிப்பதற்கும், இரண்டாவது நேபாள பிரதிநிதிகள் சபைக்கான 110 வேட்பாளர்களை விகிதாச்சார முறையில்[4] வாக்களிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

இத்தேர்தலுடன் நேபாளததின் ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும்.

பின்னணி

[தொகு]

2017 நேபாளத் பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களின் பதவிக் காலம் மார்ச், 2023 உடன் முடிவடைகிறது. எனவே இத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை

[தொகு]
4 ஆகஸ்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
4 ஆகஸ்டு தேர்தல் நாளை அமைச்சரவை அறிவித்தல்[5]
16 ஆகஸ்டு தேர்தல் ஆணையத்தில் கட்சிகளை பதிவு செய்ய இறுதி நாள்
17 செப்டம்பர் நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைதல்
19 செப்டம்பர் அரசியல் கட்சிகள் விகிதாச்சார முறையில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இறுதி நாள்
28 செப்டம்பர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையாதல்
9 அக்டோபர் நேரடித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தல்
26 அக்டோபர் விகிதாச்சார முறையில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் பெயர்கள் முடிவு செய்து அறிவித்தல்
20 நவம்பர் தேர்தல் நாள்[6]
TBD தேர்தல் முடிவுகள் அறிவித்தல்

தேர்தல் கூட்டணிகளும், அரசியல் கட்சிகளும்

[தொகு]

தேர்தலில் போட்டியிடும் கூட்டணிகளும், கட்சிகளும் மற்றும் போட்டியிடும் தொகுதிகளும் கீழ்கண்டவாறு:[7][8]

அரசியல் கட்சி சின்னம் தலைவர் தலைவரின் தொகுதி போட்டியிடும் இடங்கள்
(கூட்டணியில்)
ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
1. நேபாளி காங்கிரஸ் செர் பகதூர் தேவ்பா டடேல்துரா 1 91[8] 86 5
2. மாவோயிஸ்ட் [9] புஷ்ப கமல் தஹால் கோர்க்கா 48[7] 38 5
3. நேபாள சோசலிச கட்சி பாபுராம் பட்டாராய் யாருமில்லை[10]
4. நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) மாதவ் குமார் நேபாள் ரவுதஹட் 1 20 19 1
5. லோக்தந்திரீக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம் மகந்தா தாக்கூர் மகோத்தரி 3 9 9 0
6. ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கே. சி. சித்திர பகதூர் பாக்லுங் 1 2 1 1
மொத்தம் 165 152 13
அரசியல் கட்சி[11][12] சின்னம் தலைவர் தலைவரின் தொகுதி போட்டியிடும் தொகுதிகள்
(கூட்ட்ணியில்)[13]
ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
1. நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) கட்க பிரசாத் சர்மா ஒளி ஜாப்பா 5 140 129 11
2. நேபாள் பரிவார் தளம் ஏக்நாத் தஹால் கட்சிகளின் பட்டியல்[14]
3. இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி கமல் தாபா மக்வான்பூர் 1 1 1 0
4. நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி உபேந்திர யாதவ் சப்தரி 2 17 17 0
மொத்தம் 158 147 11

பிற கட்சிகள்

[தொகு]
அரசியல் கட்சி சின்னம் தலைவர் தலைவரின் தொகுதி போட்டியிடும் தொகுதிகள் ஆண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்
இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி இராஜேந்திர பிரசாத் லிங்டன் ஜாப்பா 3 140 132 8
இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி ரபி லாமிசன்னே சித்வன் 2 131[15] 119 12
நேபாள தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி நாராயணன் மன் பிஜுக்சே யாரிமில்லை[16] 109 97 12
ஜன்மத் கட்சி Janamat Party Election Symbol சி. கே. ரௌத் சப்தரி 2 54 52 2
நாகரிக் உன்முக்தி கட்சி ரேஷம் லால் சௌத்திரி யாரிமில்லை 30 27 3
மக்கள் முன்னேற்றக் கட்சி இருதேஷ் திரிபாதி நவல்பராசி 1 15 14 1
விவேக்சீலம் சகஜ கட்சி சமிக்ச்சா பஸ்கோடா யாரிமில்லை 7 7 0
தராய் மாதேஷ் லோக்தந்திரிக் கட்சி பிரிகேஷ் சந்திர லால் மகோத்தரி 3 2 2 0

நேரடித் தேர்தலில் மாநிலங்கள் வாரியாக தொகுதிகள்

[தொகு]
மாநிலம் மொத்த வாக்காளர்கள் வாக்கு அளித்தவர்கள் மொத்த இடங்கள்
மாநில எண் 1 28
மாதேஷ் மாநிலம் 32
பாக்மதி மாநிலம் 33
கண்டகி மாநிலம் 18
லும்பினி மாநிலம் 26
கர்ணாலி மாநிலம் 12
தொலைதூர மேற்கு மாநிலம் 16
மொத்தம் 165

கருத்துக் கணிப்புகள்

[தொகு]
நாள் நிறுவனம் பெரிய கட்சி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் யுஎம்எல் மாவோயிஸ்ட் மக்கள் சோசலிச கட்சி லோக்தாந்திரிக் சமாஜ்வாதி கட்சி கம்யுனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) நேபாள தொழிலாளர் & விவசாயக் கட்சி நாகரீக உன்முக்தி கட்சி
29 சூலை 2022 இதழியல் தரவு மையம்
(ஏகாந்திபூர் பதிப்பகம்)[17][18]
காங்கிரஸ் 76 71 8 5 2 1 1 1
11 ஆகஸ்ட் 2022 இடைநிலை ஆய்வுகளுக்கான உலகளாவிய நிறுவனம்[19] காங்கிரஸ் 79 69 8 4 2 1 1 1

தேர்தல் முடிவுகள்

[தொகு]
கட்சிஅரசியல் கட்சிகள்தொகுதிகள்Total
seats
+/–
வாக்குகள்%இருக்கைகள்வாக்குகள்%இருக்கைகள்
ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட்28,45,64126.953432,33,56730.834478வீழ்ச்சி 43
நேபாளி காங்கிரஸ்27,15,22525.713224,31,90723.195789ஏற்றம் 26
மாவோயிஸ்டுகள்- சோசலிச கட்சி11,75,68411.13149,82,8269.371832வீழ்ச்சி 21
இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி11,30,34410.70138,15,0237.77720புதிய கட்சி
இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி5,88,8495.5875,49,3405.24714ஏற்றம் 13
நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி4,21,3133.9953,79,3373.62712வீழ்ச்சி 22
ஜன்மத் கட்சி3,94,6553.7452,92,5542.7916புதிய கட்சி
நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்)2,98,3912.8304,36,0204.161010புதிய கட்சி
நாகரீக் உன்முக்தி கட்சி2,71,7222.5701,72,2051.6433புதிய கட்சி
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி1,67,3671.5801,69,6921.6244புதிய கட்சி
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி75,1680.71071,5670.6811மாற்றமில்லை
ஹம்ரோ நேபாளி கட்சி55,7430.53057,0770.5400புதிய கட்சி
மங்கோல் தேசிய அமைப்பு49,0000.46042,8920.4100
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா46,5040.44057,2780.5511மாற்றமில்லை
சோசலிச கூட்டமைப்பு கட்சி41,8300.4007,1720.0700
மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட், 202230,5990.29018,7160.1800
ராஷ்டிரிய ஜனமுக்தி கட்சி23,9340.23034,0120.3200
மக்கள் முன்னேற்றக் கட்சி18,0590.17037,5110.3600புதிய கட்சி
நௌலோ ஜன்வாதி கட்சி17,9020.17018,4950.1800புதிய கட்சி
சாங்கிய லோக்தந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச்17,8050.17011,4880.1100
பகுஜன் ஏக்தா கட்சி17,0800.1607,2740.0700புதிய கட்சி
நேபாளி காங்கிரஸ்12,5010.12013,1230.1300
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி12,3400.12010,0870.1000புதிய கட்சி
ஜனதா தளம்10,1370.1001,6540.0200
பகுஜன் சக்தி கட்சி9,4350.0906,7100.0600
லாகி நேபாளி கட்சி8,4240.0803,8930.0400புதிய கட்சி
நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி8,0130.0803130.0000புதிய கட்சி
லோக்தந்திரிக் கட்சி7,7050.0703,8420.0400புதிய கட்சி
ஜனதா கட்சி7,5180.0702,2690.0200புதிய கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (புஷ்ப லால்)7,4020.0701,7600.0200புதிய கட்சி
மைத்திரி கட்சி7,0430.070220.0000புதிய கட்சி
ஜனஜாக்ரன் கட்சி6,5500.0603240.0000புதிய கட்சி
ஆமுல் பரிவர்த்தன் மசிகா கட்சி6,4290.0601,3660.0100
தராய் மாதேஷ் லோக்தந்திரிக் கட்சி5,9770.06012,2030.1200புதிய கட்சி
ஜனசமாஜ்வாதி கட்சி5,9250.0603,0300.0300
தலித் கட்சி-சமாஜிக் ஏக்தா கட்சி-கம்யூனிஸ்ட் (சோசலிஸ்ட்) கட்சி5,8390.0604780.0000புதிய கட்சி
பிற்படுத்தப்பட்டோர், நிசாத் & தலித் ஜனஜாதி கட்சி5,1050.0503790.0000புதிய கட்சி
விவேக்சீல சகஜ கட்சி4,0490.0402,4460.0200
ஏகிகிரீத் சக்தி கட்சி3,7910.0403,0260.0300புதிய கட்சி
கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்-சோசலிஸ்ட்)3,7020.0407660.0100புதிய கட்சி
சாங்கிய லோக்தந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் (தாருஹத்)3,4060.0302930.0000
ராஷ்டிரிய முக்தி அந்தோலோன் கட்சி3,3540.03000
மௌலிக் ஜரோகிலோ கட்சி3,2560.0302,4160.0200புதிய கட்சி
சமாபேஷி கட்சி2,9630.03000
கம்யூனிஸ்ட் (பரிவர்த்தன்) கட்சி2,2200.0203640.0000புதிய கட்சி
ராஷ்டிரிய நாகரீக் கட்சி2,1500.0201490.0000
தேசியவாத மக்கள் கட்சி2,0180.0201,7680.0200புதிய கட்சி
சகஜ கட்சி2,3270.0200New
சத்பாவனா கட்சி6600.0100புதியது
நேபாள் விவேக்சீல் கட்சி3790.0000புதியது
ஐதிஹாசிக் பிரஜாதந்திர ஜனதா கட்சி3590.0000புதியது
கிராத காம்பூவன் சகஜ கட்சி2780.0000புதியது
காம்பூவன் ராஷ்டிரிய மோர்ச்சா1620.0000புதியது
புனர்ஜாக்ரன் கட்சி1410.0000புதியது
நேபாள்பாத் கட்சி1310.0000
தமாங்சாலிங் லோக்தந்திரிக் கட்சி850.0000
காந்தியவாதி கட்சி, நேபாள்600.000புதியது
ராஷ்டிரிய சமாஜ்வாதி கட்சி, நேபாள்600.00000
சமாஜிக் லோக்தந்திரிக் கட்சி560.0000புதியது
சுயேச்சைகள்5,84,6295.5755ஏற்றம் 4
மொத்தம்1,05,60,067100.001101,04,87,961100.00165275
செல்லுபடியான வாக்குகள்1,05,60,067100.001,04,87,961100.00
செல்லாத/வெற்று வாக்குகள்00.0000.00
மொத்த வாக்குகள்1,05,60,067100.001,04,87,961100.00
பதிவான வாக்குகள்1,79,88,57058.701,79,88,57058.30
மூலம்: நேபாள் தேர்தல் ஆணையம் [1] [2] [3]

தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைப்பு

[தொகு]

இத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும் அல்லது கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால், 26 டிசம்பர் 2022 அன்று பிரசந்தா பிரதமராக பதவி ஏற்றார்.[20] நேபாளத்தின் 98% கட்சிகள் பிரசாந்தாவிற்கு ஆதரவு அளித்துள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nepal parliamentary elections on November 20, 2022 - OnlineKhabar English News". 4 August 2022.
  2. "Federal and provincial polls to be held on November 20". kathmandupost.com (in English). Retrieved 2022-08-08.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Federal and provincial polls to be held on November 20". kathmandupost.com (in English). Retrieved 2022-08-08.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Article 84 Constitution of Nepal
  5. "Nepal to hold parliamentary election in November". www.aljazeera.com (in ஆங்கிலம்). Retrieved 2022-08-04.
  6. "Nepal to hold general election on November 20". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2022-08-04.
  7. 7.0 7.1 "दोस्रो दल बन्ने लक्ष्य राखेको माओवादी ४३ क्षेत्रमा सिमित, भागको ५ सीट पनि अरुलाई सुम्पियो (सूचीसहित)". Nepal Press (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-13.
  8. 8.0 8.1 "सत्ता गठबन्धनबाट कांग्रेसले पायो ९१ क्षेत्रमा भाग, कहाँ कहाँ उम्मेदवार उठायो ?". Lokaantar (in Nepali). Retrieved 2022-10-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. Setopati, मनोज सत्याल. "हँसिया हतौडा चिन्हमा चुनाव लड्ने बाबुराम र वामदेवलाई माओवादीको ह्विप लाग्छ कि लाग्दैन?". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-08-16.
  10. "Baburam Bhattarai announces not to contest election (Full text)". The Annapurna Express (in ஆங்கிலம்). Retrieved 2022-10-09.
  11. "जसपालाई एमालेले २० सिट छाड्ने, राप्रपालाई ५ सिट". Lokaantar (in Nepali). Retrieved 2022-10-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. "एमालेको समर्थनमा कमल थापा मकवानपुर-१ मा चुनाव लड्ने". ekantipur.com (in நேபாளி). Retrieved 2022-10-08.
  13. Setopati, सेतोपाटी संवाददाता. "यी हुन् एमाले गठबन्धनमा प्रतिनिधि सभाका प्रत्यक्ष उम्मेदवार, कहाँ कसलाई सघाउने?". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-14.
  14. Republica. "Nepal Family Party President Dhakal made proportional candidate for HoR by UML". My Republica (in ஆங்கிலம்). Retrieved 2022-10-09.
  15. "प्रतिनिधिसभा-उम्मेदवार-अन्तिम-सूची.PDF".
  16. diwakar (2017-11-02). "'Ever-winning' Narayan Man Bijukchhe chooses not to contest polls this time - OnlineKhabar English News" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-10-09.
  17. "संसदीय चुनावका सम्भावित ९ परिदृश्य". ekantipur.com (in நேபாளி). Retrieved 2022-07-29.
  18. "१६५ निर्वाचन क्षेत्रमा कुन दलको मत कति ?". ekantipur.com (in நேபாளி). Retrieved 2022-07-29.
  19. "यस्तो हुनेछ चुनावी जोडघटाउ र समीकरणको सम्भावित दृश्य". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-08-11.
  20. Pushpa Kamal Dahal 'Prachanda' takes oath as Nepal PM; faces tough task of running alliance

வெளி இணைப்புகள்

[தொகு]