3ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
அமைவிடம் | உப்டொன் | ||
நாடு | ஐக்கிய இராச்சியம் | ||
Date | 1929 | ||
Attendance | 30,000 சாரணர்கள் | ||
| |||
3ஆம் உலக சாரண ஜம்போறி (3rd World Scout Jamboree) 1929 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்றது. இதில் 30,000 பேர் கலந்துகொண்டனர். இங்கு சாரணியத்தின் 21ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடினர். [1][2]